¡Sorpréndeme!

பாதியில் வெளியேறிய Steve Smith! பயிற்சியின் போது நடந்த சம்பவம் | OneIndia Tamil

2020-12-15 463 Dailymotion

#indvsaus

Steve Smith didn't pratice well for the team Australia against India

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பயிற்சியின் போதே பாதியில் வெளியேறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.